
Project Overview
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதை இருக்கும்...
தித்திப்பாளையத்தில் அமைந்துள்ள சிவக்குமார் அண்ணா, உமா மேடம் மற்றும் சஞ்சய் குடும்பத்தின் இந்த இல்லம், பல வருடங்களாக அவர்கள் மனதில் இருந்த ஒரு கனவின் நிறைவேற்றம்.
நம்மில் பலருக்கு, ஓட்டு வீட்டிலிருந்து ஒரு கான்கிரீட் வீட்டிற்கு வருவது ஒரு பெரிய கனவாக இருக்கும். ஆனால் அந்த கனவை அதிலேயே நிறுத்த விரும்பவில்லை.
ஒரு சாதாரண வீட்டை அல்ல...
காலம் கடந்தாலும் அழகை இழக்காத Modern Contemporary வீட்டை, பாரம்பரியத்தின் மென்மையான தொடுதலுடன் உருவாக்கினோம்.
இந்த வீடு இன்று மட்டும் அழகாக இருக்கக் கூடாது...
அடுத்த தலைமுறையும் பெருமையாக பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
அதற்காகவே,
பரந்த லிவிங் ஹால்,
திறந்த வடிவமைப்பிலான Open Kitchen,
நவீன Pooja Space,
Walk-in Wardrobe,
மற்றும் இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற பல புதிய அனுபவங்களை இந்த வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.
இது வெறும் ஒரு வீடு அல்ல...
ஒரு தந்தையின் கனவு...
ஒரு மகனின் எதிர்காலத்திற்கான முதல் அடித்தளம்.
கட்டிடம் என்பது சுவர்களை மட்டும் கட்டுவது அல்ல...
ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முறையையும், அடுத்த தலைமுறையின் நினைவுகளையும் வடிவமைப்பதுதான் உண்மையான Architecture.
Created and Constructed by
Dwara Infras
Principal Architectural Designer
Elango
Specifications
Build a Similar Space?
Contact our elite structural engineers and designers to get a tailored quote for your project.
